வாட்ஸ் அப்பில் உலா வரும் இயக்குனரின் கண்ணிர் கதை

Bookmark and Share

வாட்ஸ் அப்பில் உலா வரும் இயக்குனரின் கண்ணிர் கதை

மாயி படத்தை இயக்கிய சூரியா பிரகாஷின் அடுத்த தமிழ் படைப்பு அதிபர். இப்படத்தில் ஜீவன், சமுத்திரகனி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் பல பேருக்கு வந்ததா? என்று கூட தெரியவில்லை.

இதற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளர் சங்கம் எடுத்த சில முடிவுகள் தானாம். விளம்பரம் இந்த தொலைக்காட்சிக்கு கொடுக்க கூடாது, அந்த தொலைக்காட்சிக்கு கொடுக்க கூடாது என விதித்த நிபந்தனை இந்த படத்தை முற்றிலுமாக பாதித்துள்ளதாம்.

இதனால், மனமுடைந்த சூரிய பிரகாஷ், “தன் 25 வருட போராட்டம் தோல்வியடைந்து விட்டது. நான் மீண்டும் சொந்த ஊரான திருப்பூருக்கே செல்கிறேன்” என மிகவும் வருத்தத்துடன் பேசிய ஆடியோ ஒன்று தற்போது வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions