ஓ.பி.எஸ் நா என்னானு நினச்ச! சிம்பு இயக்குனர் ஆதிக் தடாலடி

Bookmark and Share

ஓ.பி.எஸ் நா என்னானு நினச்ச! சிம்பு இயக்குனர் ஆதிக் தடாலடி

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நடந்த மற்றும் நடந்து வந்த எதிரபாராத அரசியல் மாற்றங்கள் மக்கள் பார்வையை மிகவும் கூர்மையாக்கியது. அதிலும் முதல்வர் பன்னீர் செல்வம், சசிகலாவுக்கு எதிராக அதிரடி முடிவு எடுத்தார்.

தமிழ் சினிமாவை சேர்ந்த சில கமல் போன்ற முக்கிய பிரபலங்கள் ஓ.பி.எஸ் க்கு மறைமுக ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் இன்று சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து சசிகலா நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவு வெளியானது.

தற்போது சிம்புவை வைத்து AAA படத்தை இயக்கிவரும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஓ.பி.எஸ் நா ஓ.பன்னீர் செல்வம் இல்லடா. ஆப்பரேசன் சசிகலா டா என கருத்து வெளியிட்டுள்ளார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions