ரசிகர்கள் மனதை கண்டிப்பாக கொள்ளையடிப்பார் ஸ்ரேயா- ஆதிக் ரவிச்சந்திரன்!

Bookmark and Share

ரசிகர்கள் மனதை கண்டிப்பாக கொள்ளையடிப்பார் ஸ்ரேயா- ஆதிக் ரவிச்சந்திரன்!

ரௌத்திரம் படத்தில் நடித்து  பின் 5 வருட இடைவேலைக்கு பிறகு  ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ரேயாவின் கதாபாத்திரம் பற்றி அப்படத்தின் இயக்குனர்  ஆதிக் ரவிச்சந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் , “இந்த படத்தில் ஸ்ரேயா, செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவருடைய கதாபாத்திரம் மிகவும் எமோஷனல் ஆனது. இந்த கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் மனதை கண்டிப்பாக கொள்ளையடிப்பார். அந்தளவுக்கு அந்த கதாபாத்திரத்தோடு அவர் ஒன்றி நடித்துள்ளார். என்று கூறிவுள்ளார்.


Post your comment





Related News
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
அதிக சம்பாதிக்கும் பிரபல நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா!
திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து
மிக பெரிய தமிழ் நடிகரை ஓங்கி அறைந்த சூப்பர் ஸ்டார் நாயகி - அதிர்ச்சி தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions