சிம்புவின் அந்த படம் ஓடாதுனு எனக்கு அப்பவே தெரியும் - பிரபல இயக்குனர் பரபரப்பு பேட்டி.!

Bookmark and Share

சிம்புவின் அந்த படம் ஓடாதுனு எனக்கு அப்பவே தெரியும் - பிரபல இயக்குனர் பரபரப்பு பேட்டி.!

அதிக் ரவிச்சந்திரன் இயக்ககத்தில் சிம்பு மூன்று கெட்டப்பில் நடித்திருந்த அன்பானவன் அசராதாவின் அடங்காதவன் படம் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

ஆனால் படம் வெளியாகி படு தோல்வியை சந்தித்தது மட்டுமல்லாமல் சிம்புவின் மார்க்கெட்டையும் அடிமட்டத்துக்கு கொண்டு வந்து விட்டது, மேலும் சிம்பு ரசிகர்களுக்கே படம் பிடிக்காமல் போனது.

இந்நிலையில் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் ஜி.வி ப்ரகாஷுடன் இணைந்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார், இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்த படம் ஓடாது என எனக்கு முன்கூட்டியே தெரியும்.

இந்த படம் தோல்வி அடைந்ததற்கான காரணங்களையும் நான் புரிந்து கொண்டேன். இனியும் அந்த தவறுகளை செய்ய மாட்டேன் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
அதிக சம்பாதிக்கும் பிரபல நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா!
திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து
மிக பெரிய தமிழ் நடிகரை ஓங்கி அறைந்த சூப்பர் ஸ்டார் நாயகி - அதிர்ச்சி தகவல்.!
அந்த இடத்துல பிகினி போடாம அதையா அணிய முடியும்? - கவர்ச்சி பற்றி ஓபனாக பேசிய பிரபல நடிகை.!
பிகினியில் பாய் பிரண்ட்டுடன் பிரபல முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
பிகினியில் பாய் பிரண்ட்டுடன் பிரபல முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
பாலியல் தொந்தரவை சொன்னால் எதிர்காலம் வீணாகிவிடும் : ராதிகா ஆப்தே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions