என் அடுத்த படம் முழுக்க கவர்ச்சி தான் இருக்கும் - என்ன படம்? யார் சொன்னது தெரியுமா?

Bookmark and Share

என் அடுத்த படம் முழுக்க கவர்ச்சி தான் இருக்கும் - என்ன படம்? யார் சொன்னது தெரியுமா?

ஒட்டு மொத்த திரையுலகமும் தற்போது கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் படம் எடுக்க தொடங்கி விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.

தமிழில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவான திரிஷா இல்லனா நயன்தாரா படம் டபுள் மீனிங் வசனங்களை அதிகம் கொண்டிருந்தது, இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார்.

இந்நிலையில் இவர் தற்போது ட்விட்டரில் ட்வீட் ஒன்றை போட்டு அதை சிறிது நேரத்தில் நீக்கி விட்டதாக கூறப்படுகிறது. மேலும் அந்த டீவீட்டில் தெலுங்கு சினிமாவில் முத்த காட்சிகளை பற்றி சென்சார் போர்டு கண்டு கொள்வதில்லை, ஆனால் தமிழில் அப்படி இருப்பதில்லை.

என்னுடைய திரிஷா இல்லனா நயந்தாரா படத்தில் மொத்தம் 6 முத்த காட்சிகள் இருந்தன, அவைகளில் 5 காட்சியை தான் படத்திற்கு A சான்றிதழ் கொடுத்தனர். தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தில் மொத்தம் 16 முத்த காட்சிகள் இருந்தன, என்னுடைய அடுத்த படத்தில் அதை விட அதிகமாகவே முத்த காட்சியை வைப்பேன் என கூறியுள்ளார்.

இவருடைய அடுத்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்தான் நடித்து வருகிறார், மேலும் இது திரிஷா இல்லனா நயன்தாரா-2 எனவும் கூறப்படுகிறது. ஆதிக் இந்த படத்தை தான் சொன்னாரோ? என ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர்.


Post your comment





Related News
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
காலா போன்ற காளான்கள் காணாமல் போகும் - அமைச்சர் ஜெயக்குமார்
வாழ வைத்த சமூகத்துக்கு சேவை செய்யவே மக்கள் மன்றத்தில் பிரசாரம் - பிரகாஷ்ராஜ் பேட்டி
அக்‌ஷய் குமார் படப்பிடிப்பில் குண்டு வெடிப்பு
நெஞ்சம் நிமிர்த்திய நிஜ ஹீரோவுக்கு வாழ்த்து கூறிய ஜி.வி.பிரகாஷ்
வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
சூர்யா 37 நாயகி பிரியா இல்லை, வேற - ரகசியத்தை உடைத்த கே.வி.ஆனந்த்.!
மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே
கண்ணடித்தால் ஓராண்டு சஸ்பெண்ட், பிரியா வாரியரால் மாணவிகளுக்கு வந்த சோதனை.!
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions