சிம்புவின் AAA முதல் பாக கிளைமேக்ஸில் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்

Bookmark and Share

சிம்புவின் AAA முதல் பாக கிளைமேக்ஸில் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் AAA படத்தின் வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. சிம்பு மூன்று வேடத்தில் நடித்திருக்கும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருப்பதாக படக்குழு ஏற்கெனவே கூறியிருந்தனர்.இந்த நிலையில் சிம்பு நான்காவதாக ஒரு வேடத்தில் நடிக்கிறார் என்பது இதற்கு முன்பே வெளியான தகவல்.

தற்போது என்னவென்றால் இந்த நான்காவது வேடம் என்ன என்று முதல் பாகத்தின் கிளைமேக்ஸில் வர இருப்பதாக தகவல் வந்துள்ளது.முதல் பாகத்தில் ஸ்ரேயா, தமன்னா நாயகிகளாக நடிக்க இரண்டாவது பாகத்தில் சனா கான், நீது சந்திரா இருவரும் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படம் வரும் ஜுன் 23ம் தேதி வெளியாக இருக்கிறது.


Post your comment





Related News
வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
அதிக சம்பாதிக்கும் பிரபல நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா!
திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து
மிக பெரிய தமிழ் நடிகரை ஓங்கி அறைந்த சூப்பர் ஸ்டார் நாயகி - அதிர்ச்சி தகவல்.!
அந்த இடத்துல பிகினி போடாம அதையா அணிய முடியும்? - கவர்ச்சி பற்றி ஓபனாக பேசிய பிரபல நடிகை.!
பிகினியில் பாய் பிரண்ட்டுடன் பிரபல முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
பிகினியில் பாய் பிரண்ட்டுடன் பிரபல முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
பாலியல் தொந்தரவை சொன்னால் எதிர்காலம் வீணாகிவிடும் : ராதிகா ஆப்தே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions