முடிவுக்கு வந்த AAA பட பிரச்சனை- யார் காரணம் தெரியுமா?

Bookmark and Share

முடிவுக்கு வந்த AAA பட பிரச்சனை- யார் காரணம் தெரியுமா?

சிம்புவின் AAA படம் இன்று காலை காட்சிகளுக்கே வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் சில பிரச்சனைகளால் படம் இங்கு வெளியாகவில்லை.

இதனால் ரசிகர்களும் அடுத்த காட்சிக்காவது படத்தை பார்த்து விட வேண்டும் என்று ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் ரிலீஸ் பிரச்சனையில் இருக்கும் படத்தை ரிலீஸ் செய்ய சிம்புவே முன்வந்து பிரச்சனையை முடித்து வைத்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

தற்போது படமும் எந்த பிரச்சனையும் இல்லாமல் ரிலீஸ் ஆகிவிட்டதாக இயக்குனர் ஆதிக் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
சிம்புவின் அந்த படம் ஓடாதுனு எனக்கு அப்பவே தெரியும் - பிரபல இயக்குனர் பரபரப்பு பேட்டி.!
விஜய் பெயர் கொண்டவர்கள் பூனை போன்றவர்கள்: ராதிகா
சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் 15-ம் ஆண்டு விழா: விஷால் பங்கேற்பு
கலெக்டர் அலுவலகத்தில் குடும்பமே தீக்குளிப்பு - பிரபலங்கள் சொல்வதென்ன?
நானும் பாலியல் தொல்லைக்கு ஆளானேன், பகீர் தகவலை வெளியிட்ட பிரபல நடிகை.!
என் அடுத்த படம் முழுக்க கவர்ச்சி தான் இருக்கும் - என்ன படம்? யார் சொன்னது தெரியுமா?
தன்னை தானே கலாய்த்துக்கொண்ட சிம்பு
பிகினி உடையில் கொண்டாட்டத்தில் ராதிகா ஆப்தே
சிம்புவிற்கு ஆதரவாக மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்
வெளிநாட்டில் வெளியானாலும் தமிழ்நாட்டில் பிரச்சனையில் சிம்புவின் AAA







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions