சிம்பு கூறிய ஐடியாவால் தான் இந்த திடிர் அறிவிப்பு - இயக்குனர் ஆதிக்

Bookmark and Share

சிம்பு கூறிய ஐடியாவால் தான் இந்த திடிர் அறிவிப்பு - இயக்குனர் ஆதிக்

சமீபத்தில் இயக்குனர் ஆதிக் AAA படத்தை பற்றி ஒரு அதிரடி அறிவிப்பை ஒன்றை வெளியிட்டார். அதாவது இப்படம் 2 பாகங்களாக வெளிவரும் என்று அறிவித்தார் ,

இதை ஏன் ஆரம்பத்திலே அறிவிக்கவில்லை என்று பலர் கேள்வி கேட்க அதற்கு தற்போது பதிலளித்துள்ளார். இப்படத்தில் வரும் மதுரை மைகேல் மற்றும் அஸ்வின் தாத்தா கதாபாத்திரங்களின் காட்சிகளை பார்த்த போதே கிட்டத்தட்ட 2மணி நேரம் 40நிமிஷம் செல்கிறது.

சிம்பு சார் தான் நம்ம 2 பாகங்களாக எடுத்து விடுவோம் என்று கூறினார்.முதலில் கதையின் போக்கில் இருந்தால் கணிக்கமுடியவில்லை, தற்போது பார்க்கும் போது சிம்பு சொல்வது தான் சரியாக படுகிறது. அதனால் தான் தற்போது அறிவித்தோம் என்று தெரிவித்தார்


Post your comment





Related News
பாத்ரூமில் அப்படி செய்தேனா? AAA பட தயாரிப்பாளருக்கு சிம்பு பதிலடி.!
சிம்புவிற்கு இத்தனை கோடி சம்பள பாக்கியா? ரெட் அலர்ட்
AAA படத்தில் சிம்பு செய்த அராஜகம் - ஆதங்கத்தை கொட்டி தீர்த்த இயக்குனர்.!
சிம்பு ரசிகர்களுக்கு AAA மட்டுமில்லை, மற்றொரு ட்ரீட்டும் காத்திருக்கிறது!
சிம்புவின் சினிமா பயணத்தில் AAA படம் தான் அதிகமாம்- இதுதான் விஷயம்
சிம்புவின் AAA முதல் பாக கிளைமேக்ஸில் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்
சிம்புவின் AAA படத்தில் ஸ்பெஷல் வேடத்தில் பிரபல இயக்குனரின் அப்பா- யார் தெரியுமா?
சிம்பு படத்தை தொடர்ந்து தனுஷ் படத்திற்கு அடித்த லக்
சிம்புவின் AAA படத்தை பற்றிய சூப்பர் ஸ்பெஷல் தகவல்- கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
AAA படத்தில் இணைந்த மூன்றாவது நடிகை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions