சிம்பு படத்தில் இந்திய சினிமாவில் முதன்முறையாக நடக்கும் ஸ்பெஷல் விஷயம்

Bookmark and Share

சிம்பு படத்தில் இந்திய சினிமாவில் முதன்முறையாக நடக்கும் ஸ்பெஷல் விஷயம்

சிம்பு, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் AAA படத்தில் நடித்த வருகிறார். நடுவில் படத்தின் வேலைகள் நின்றுவிட்டதாக கூறப்பட்ட நிலையில், படக்குழு அண்மையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தது.

படக்குழு அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக தாய்லாந்து செல்ல உள்ளதாக கூறியிருந்தனர். இந்நிலையில் இயக்குனர் ஆதிக் ஒரு பேட்டியில், தாய்லாந்தில் ஒரு சண்டை காட்சி படமாக்கப்பட இருப்பதாகவும், அதுவும் ஸ்பெஷல் குகையில் நடக்க இருக்கிறது.

இந்திய சினிமாவில் இதுவரை யாரும் அந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்தியதில்லை என்று கூறியுள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions