சிம்பு ரசிகர்களுக்கு இன்று அஸ்வின் தாத்தா ஸ்பெஷல்- இயக்குனர் வெளியிட்ட தகவல்

Bookmark and Share

சிம்பு ரசிகர்களுக்கு இன்று அஸ்வின் தாத்தா ஸ்பெஷல்- இயக்குனர் வெளியிட்ட தகவல்

சிம்புவின் AAA படத்தை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர். அதிலும் சிம்புவின் மூன்று வேடம் என்பது ரசிகர்களுக்கு கூடுதல் குஷியை கொடுத்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ஒரு வேடமான அஸ்வின் தாத்தா டீஸர் இன்று மாலை வெளியாக இருப்பதாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்கள் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions