அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்

Bookmark and Share

அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்

ராட்சசன் படத்திற்கு பிறகு ’அதோ அந்த பறவை போல’ படத்தில் நடித்து வருகிறார் அமலாபால். இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படம்.

கே.ஆர்.வினோத் இயக்கும், அதோ அந்த பறவை போல படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ளார் அமலாபால். இது குறித்து, “எக்சாம் பீவர் போல் இது டப்பிங் பீவர்.

மைக் முன்பு நின்று ஒவ்வொரு காட்சிகளையும் சற்றும் மாறாமல் பேசி முடிப்பதற்குள் நடுக்கம், மன அழுத்தம், முகப்பரு எல்லாம் வந்துவிடுகிறது. ஆனால் பயத்தை எதிர்கொள்ளத் தெரியாத வாழ்க்கை என்ன வாழ்க்கை இது? இது அதோ அந்த பறவை போல நேரம்” என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

செஞ்சுரி இன்டர்நே‌ஷனல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் கே.ஆர்.வினோத். 


Post your comment





Related News
காதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன் - அமலாபால்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் மணிரத்னம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions