OMG அருவி பட அதிதியா இது? ஷாக்கானா ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!

Bookmark and Share

OMG அருவி பட அதிதியா இது? ஷாக்கானா ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் அருண் புருஷோத்தமன் இயக்கத்தில் எஸ்.பிரபு தயாரிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் அருவி. இந்த படத்தில் நாயகியாக நடித்து கலக்கி இருந்தவர் அதிதி பாலன்.

இந்த படத்திற்காக அதிதி பாலனுக்கு பாராட்டுகள் குவிந்தன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் படத்தின் இயக்குனர் மற்றும் நாயகி அதிதியை நேரில் அழைத்து வாழ்த்துக்கள் கூறி இருந்தார்.

இவர் தற்போது பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு மிகவும் ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார், இதுவரை ஹோம்லி லுக்கில் மட்டுமே அதிதியை பார்த்த ரசிகர்களுக்கு இந்த புகைப்படம் ஷாக்காக்க வைத்துள்ளது.

 


Post your comment





Related News
சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம் - அதிதிராவ்
பிரபல நடிகருக்கு மனைவியாகும் புகழ் பெற்ற நடிகை வித்யா பாலன்!
ஸ்ரீதேவி வாழ்க்கை படமாகிறது, ஹீரோயின் இவரா?
பிகினியில் பிரபல நடிகை உச்சகட்ட கவர்ச்சி, வறுத்தெடுக்கும் ரசிகர்கள் - வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!
மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் ஜோதிகா - இப்படியொரு ரோலா?
படு கவர்ச்சியான உடையில் பிரபல நடிகை - வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!
படு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - தீயாக பரவும் புகைப்படம்.!
இந்திராகாந்தி படம் இன்னும் உறுதியாகவில்லை - வித்யா பாலன் விளக்கம்
அருவி ஹீரோயினை பிரமிக்கவைத்த பிரபல இயக்குனர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions