டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - தீயாக பரவும் புகைப்படம்.!

Bookmark and Share

டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - தீயாக பரவும் புகைப்படம்.!

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அதிதி ராவ், இவர் தமிழில் கார்த்தியுடன் சேர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் காற்று வெளியிடை என்ற படத்தில் நடித்து இருந்தார்.

இவர் தற்போது டாப்லெஸ் போட்டோஷூட் நடத்தியுள்ளார், அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளன. இதனை பார்க்கும் ரசிகர்கள் பலரும் அவரது புகைப்படத்தை விமர்சனம் செய்து வருகின்றனர்.

தமிழில் இவர் அறிமுகமான காற்று வெளியிடை படம் பெரும் வெற்றியை பெறவில்லை என்றாலும் அதிதியின் நடிப்பு பலராலும் பாராட்ட பெற்றது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம் - அதிதிராவ்
இந்த வயதிலும் இவ்ளோ செக்ஸியாவா? நடிகையின் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்.!
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
OMG அருவி பட அதிதியா இது? ஷாக்கானா ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!
பிகினியில் பிரபல நடிகை உச்சகட்ட கவர்ச்சி, வறுத்தெடுக்கும் ரசிகர்கள் - வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!
படு கவர்ச்சியான உடையில் பிரபல நடிகை - வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!
படு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
அருவி ஹீரோயினை பிரமிக்கவைத்த பிரபல இயக்குனர்!
2017-ல் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது தளபதி நாயகியா? - பிரம்மிக்க வைக்கும் கருத்து கணிப்பு முடிவு.!
அருவி திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் கதாநாயகிக்கு தங்கசெயினை பரிசாக வழங்கினார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions