நடிகை அதிதி ராவ் புதிய பட படப்பிடிப்பில் திடீர் தீ விபத்து

Bookmark and Share

நடிகை அதிதி ராவ் புதிய பட படப்பிடிப்பில் திடீர் தீ விபத்து

மணிரத்னத்தின் காற்று வெளியிடை என்ற படம் மூலம் ரசிகர்களின் கவனத்திற்கு வந்தவர் அதிதி ராவ். இவர் ஹிந்தியில் சஞ்சய் தத் நடிக்கும் பூமி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் இடம்பெரும் ஒரு கல்யாண பாடல் காட்சிக்காக பெரிய செட் போட்டு படக்குழு RK ஸ்டூடியோவில் படம் பிடித்து வந்தனர்.

அங்கு திடீரென்று தீ விபத்து ஏற்பட படக்குழுவினர் அனைவரும் ஜாக்கிரதையாக வெளியேறிவிட்டனர்.

இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது. இந்த பாடல் காட்சியில் அதிதி மற்றும் சித்தாந்த் குப்தா ஆகியோர் நடித்து வந்திருக்கின்றனர்.

 


Post your comment





Related News
இளையதளபதி விஜய் பற்றி தெலுங்கு நடிகர்கள் கூறியது- ரீவைண்ட்
கமல்ஹாசனை சந்திக்க விரும்புகிறேன்: இந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் பேட்டி
பிரபல இயக்குனர் தாசரி நாராயண ராவ் சாவில் மர்மம் இருக்கிறதா?
தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் கதை வெளியானது
32 வயது நடிகர் 324 வருட மனிதராக நடிக்க வித்தியாசமான வேடம் போட்டிருக்கிறார்- புகைப்படம் பார்த்தா அசந்திடுவீங்க
மற்ற ஊர்களை விடுங்க, சென்னையை மிரட்டிய காற்று வெளியிடை வசூல்
முன்னணி நடிகருக்கு ஜோடியாக நிவேதா தாமஸ்- ரசிகர்கள் உற்சாகம்
ரகசிய திருமணம், விவாகரத்து ஆனது- அதிதி ராவ்வின் மறுப்பக்கம்
காற்று வெளியிடை ரிலிஸ் குறித்து இப்படி சொன்னாரா அதிதி- மணிரத்னத்திற்கு இது தெரியுமா?
தனுஷின் ஹாலிவுட் படத்தில் ஏற்படும் அடுத்தடுத்த பிரச்சனை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions