காற்று வெளியிடை ரிலிஸ் குறித்து இப்படி சொன்னாரா அதிதி- மணிரத்னத்திற்கு இது தெரியுமா?

Bookmark and Share

காற்று வெளியிடை ரிலிஸ் குறித்து இப்படி சொன்னாரா அதிதி- மணிரத்னத்திற்கு இது தெரியுமா?

மணிரத்னம் இந்திய சினிமாவின் தலைச்சிறந்த இயக்குனர்களில் ஒருவர். இவர் படம் எப்போது வரும் என லட்ச்சக்கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங்.

இந்நிலையில் இவர் இயக்கத்தில் கார்த்தி, அதிதி நடிப்பில் காற்று வெளியிடை படம் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது.

இந்த படத்தின் பாடல்கள், ட்ரைலர் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

படத்தின் ரிலிஸ் தேதி மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை, ஆனால், சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில் இப்படத்தின் நாயகி அதிதி ஏப்ரல் 7ம் தேதி இப்படம் ரிலிஸ் என கூறிவிட்டார்.

படம் இன்னும் சென்ஸாருக்கே அனுப்பவில்லை, இவர் இப்படி சொல்கிறாரே? இது மணிரத்னத்திற்கு தெரியுமா? என பார்வையாளர்களே ஷாக் ஆகிவிட்டனர்.


Post your comment





Related News
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம் - அதிதிராவ்
இந்த வயதிலும் இவ்ளோ செக்ஸியாவா? நடிகையின் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்.!
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
OMG அருவி பட அதிதியா இது? ஷாக்கானா ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!
பிகினியில் பிரபல நடிகை உச்சகட்ட கவர்ச்சி, வறுத்தெடுக்கும் ரசிகர்கள் - வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!
படு கவர்ச்சியான உடையில் பிரபல நடிகை - வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!
படு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - தீயாக பரவும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions