ரகசிய திருமணம், விவாகரத்து ஆனது- அதிதி ராவ்வின் மறுப்பக்கம்

Bookmark and Share

ரகசிய திருமணம், விவாகரத்து ஆனது- அதிதி ராவ்வின் மறுப்பக்கம்

மணிரத்னம் இயக்கும் காற்று வெளியிட படத்தில் ஹீரோயினாக நடித்தவர் அதிதி. இவர் பாலிவுட்டில் ராக்ஸ்டார் படத்தில் நடித்துள்ளார்.

இவர் ஒரு சில வருடங்களுக்கு முன்பே பாலிவுட் நடிகர் சத்யதீப் மிஷ்ராவை திருமணம் செய்துக்கொண்டுள்ளார், இவர்கள், 2009ம் ஆண்டு நடந்த இவர்கள் திருமணம் 2013ம் ஆண்டு விவாகரத்து வரை சென்றது.

இவருக்கு திருமணம் ஆனதே பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை, விவாகரத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதில் அதிதி கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகின்றது.

அதிதி அடுத்து சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் பத்மாவதி படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வருகின்றார்.

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions