தொடர் சர்ச்சைகளில் ஆதித்யா பஞ்சோலி

Bookmark and Share

தொடர் சர்ச்சைகளில் ஆதித்யா பஞ்சோலி

நடன விடுதியில் டிஸ்கோத்தே பவுன்சரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் ஆதித்யா பஞ்சோலி, கோர்ட் வளாகத்தில், போலீசார் மற்றும் வக்கீல்களின் தோற்றங்கள் குறித்து கருத்து கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

டிஸ்கோத்தே பவுன்சரை தாக்கிய வழக்கில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்ட ஆதித்யா பஞ்சோலி, பாந்த்ரா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அங்கு இருந்த போலீசார் மற்றும் வக்கீல்களின் ஹேர் ஸ்டைல் மற்றும் தோற்றம் குறித்து ஆதித்யா பஞ்சோலி கூறிய கருத்து, அவர்களிடையே பெரும்கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இவ்விவகாரத்தில், சட்டரீதியாக அணுக வக்கீல்களும், போலீசாரும் திட்டமிட்டுள்ளனர். இம்மாதம் 20ம் தேதி வரை சிறைக்காவல் விதிக்கப்பட்டிருந்த ஆதித்யா பஞ்சோலி, ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.


Post your comment





Related News
இந்த நடிகையை கல்யாணம் பண்ண வச்சு கடவுள் என்னை சபிச்சுட்டாரே: புலம்பும் இயக்குனர்
இந்தி நடிகர் ஆதித்ய பஞ்சோலிக்கு ஒரு ஆண்டு ஜெயில்
இந்தி நடிகருடன் நெருக்கம் காட்டும் எமி!
ஹீரோ படத்தின் மூலம் சூரஜ் பஞ்சோலி அறிமுகம்
ஓ காதல் கண்மணி ரீமேக்கில் சோனாக்ஷி
\'ராணி முகர்ஜி- ஆதித்யா சோப்ரா\' இத்தாலியில் திடீர் திருமணம்..!
தற்கொலை கடிதத்தில் எனது பெயரில்லை - ஜியாகானின் காதலன் குற்றச்சாட்டு.
நடிகை ஜியாகான் கருக்கலைப்பு செய்தது உண்மை - ஒப்புக்கொண்ட காதலன்.
நடிகை ஜியா கானை தற்கொலை விவகாரம்: காதலன் சூரஜ் பஞ்சோலி கைது.
தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனுக்கு.. திரையுலகினர் நேரில் அஞ்சலி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions