பாலிவுட் நடிகராகிறார் அட்னன் சாமி

Bookmark and Share

பாலிவுட் நடிகராகிறார் அட்னன் சாமி

பாடகர் அட்னன் சாமி, பாலிவுட்டில், புதிய படமொன்றில், நடிகராக அறிமுகமாக உள்ளார். இதுகுறித்து, அட்னன் சாமி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது, பலர் என்னிடம் நடிக்க வேண்டியதுதானே என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள், அவர்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கையை பூர்த்தி செய்யும் விதமாக, பாலிவுட்டில், ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் படம் ஒன்றில், அட்னன் சாமி ஏற்கனவே நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
இம்மாதம் 20 ம் தேதி வெளியாகும் இசையமைப்பாளர் பரணி இயக்கியுள்ள “ ஒண்டிக்கட்ட “
விக்ரமின் சாமி 2 படம் பற்றி பேசிய நடிகை திரிஷா
முன்னணி நடிகையை ஓரங்கட்டிய கீர்த்தி சுரேஷ்
ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகை சிம்ரனின் தற்போதைய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இனிமேல் குணசித்திர வேடங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்: லொள்ளு சபா சாமிநாதன்
சாமிக்காக விக்ரமுடன் மீண்டும் கைகோர்க்கும் பிரபல நடிகை
‘சொன்னப்படி செய்வோம்…’ விக்ரமின் சாமி-2 பற்றிய தகவல்கள்
பாலாவின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவரா?
அஜித் இயக்குனரிடம் சிக்கிய அரவிந்தசாமி
ஜூனில் தொடங்கும் சாமி 2!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions