"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!

Bookmark and Share

பாபி சிம்ஹா ,நடிகை மதுபாலா மற்றும் சதிஷ் ஆகியோர் கூட்டணியில்  உருவாகிவரும்  புதிய படம் " அக்னி தேவ்". இப்படத்தை சென்னையில் ஒரு நாள் 2 பட இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குனர் சாம் சூர்யா ஆகிய இருவரும் இயக்குகின்றனர்.

தற்போது இப்படத்தில் நடிகை ரம்யா நம்பீசன் கதாநாயகியாக பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தினை சியாண்டோ ஸ்டூடியோ மற்றும் ஜெய் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்
ரம்யா நம்பீசன் படத்துக்கு தடை
வில்லன் நடிகருக்கு கட்டிப்பிடிக்க கற்றுக்கொடுத்த ரம்யா நம்பீசன்
பாவனா என்னோடு தான் இருக்கிறார், இப்படி ஒரு நிலைமையில் இருக்கிறார்- நடிகை ரம்யா நம்பீசன்
த்ரிஷாவுக்காக பாட்டு பாடிய ரம்யா நம்பீசன்
பீட்சாவின் இரண்டாம் பாகமா ‘சேதுபதி’ ?
ரம்யா நம்பீசனுக்கு ஒர்க்அவுட்டான கிராமத்து வேடம்!
தெலுங்கிற்கு சென்ற ரம்யா நம்பீசன்!
எதிர்பார்ப்பு இல்லாத ரம்யா நம்பீசன் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions