நிவாராண நிதிக்கு 50 இலட்சம் அளித்த ஏ.ஜி.எஸ். நிறுவனம்!

Bookmark and Share

நிவாராண நிதிக்கு 50 இலட்சம் அளித்த ஏ.ஜி.எஸ். நிறுவனம்!

முதல்-அமைச்சர் அறிவித்த வெள்ள நிவாரண நிதிக்கு நடிகர் சங்கம் சார்பில் நிதி திரட்டி வருகின்றனர். அந்தவகையில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, விஷால், சூர்யா, கார்த்தி, சத்யராஜ், தனுஷ், சிவகார்த்திகேயன், நடிகை ஹன்சிகா, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் ஏற்கனவே நிதி வழங்கி உள்ளனர். 

இந்நிலையில் நடிகர் விக்ரமும் நடிகர் சங்கம் மூலம் ரூ.10 லட்சம் நிதி வழங்கியுள்ளார். தற்போது மாற்றான்,அனேகன்,தனி ஒருவன் போன்ற வெற்றி படங்களை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனம் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ. 50 இலட்சத்தை அளித்துள்ளது.


Post your comment





Related News
கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு !
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!
விஜய் 63 இயக்குனர் இவர்தான்? தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
ஆன்லைன் புக்கிங் தொடங்கிய ஈட்டி
“கலாம் விருதுகள்” அறிமுக விழா
வடிவேலுவை வைத்து மீண்டும் படம் தயாரிக்கும் ஏஜிஎஸ் பிலிம்ஸ்?
ஐ படத்தை சென்னையில் விநியோகம் செய்யும் ஏஜிஎஸ் நிறுவனம்
அஜீத் படத்தை அமெரிக்காவில் வெளியிடும் அட்மஸ் நிறுவனம்
லிங்கா படத்தின் ஆடியோ உரிமையை வாங்கிய ஈராஸ் நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions