ஐ படம் மூலம் அனைவரின் மனதிலும் சிறப்பான இடத்தை பிடித்துள்ளேன்: பி.சி.ஸ்ரீராம்

Bookmark and Share

ஐ படம் மூலம் அனைவரின் மனதிலும் சிறப்பான இடத்தை பிடித்துள்ளேன்: பி.சி.ஸ்ரீராம்

ஒளிப்பதிவாளர்களில் சிறந்த ஒளிப்பதிவாளர் என்று பெயர் பெற்றவர் பி.சி.ஸ்ரீராம். இவர் ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். பல முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். இவர் ஒளிப்பதிவுக்காக பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார்.

சங்கர் இயக்கத்தில் விக்ரம்-எமி ஜாக்சன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘ஐ’ படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படத்தில் இவருடைய ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாகவும், ஆச்சரியத்தையும் அளித்தது. உலகளவில் இவருடைய ஒளிப்பதிவு பேசப்பட்டு வருகிறது.

இதைப்பற்றி அவர் கூறும்போது, ‘ஐ’ படம் ரிலீசாகி வெற்றிகரமாக 5 வாரங்களை கடந்து 6-வது வாரத்திற்குள் நுழைந்திருக்கிறது. இப்படத்தின் மூலம் அனைவரின் மனதிலும் சிறப்பான இடத்தை நான் பிடித்துள்ளேன் என்று கூறினார்.


Post your comment





Related News
சிவகார்த்திகேயனை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இணையும் இந்திய பிரபலம்!
நாளை ஒளிப்பதிவாளர்கள் சங்க தேர்தல்
ஒளிப்பதிவாளர்கள் சங்க தேர்தல்: 3 அணிகள் மோதல்
எம்.எஸ்.விக்கு சினிமா பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் கண்ணீர் அஞ்சலி
படம் இயக்குவதை கைவிட்டார் பி.சி.ஸ்ரீராம்
நாஞ்சில் வழங்கும் நட்சத்திர மழை!
எமி ஜாக்சனை அல்டிமேட் பியூட்டி என்று அழைக்கும் பி.சி.ஸ்ரீராம்
ஆடியோ ரிலீசுக்கு ஐ படம் ரெடி
தன் தந்தையின் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் ஸ்ரீராம்..!
இயக்குநர் சங்கரும் ஒளிப்பதிவார் பி.சி.ஸ்ரீராமும் மோதல் - ஐ படப்பிடிப்பில் பரபரப்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions