கேரளாவில் அதிகம் வசூலித்த தமிழ்ப் படம் எது தெரியுமா?

Bookmark and Share

கேரளாவில் அதிகம் வசூலித்த தமிழ்ப் படம் எது தெரியுமா?

கேரளாவில் ஐ மற்ற எந்த தமிழ்ப் படத்தையும்விட அதிக வசூலுடன் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது.ஐ -இன் கேரள விநியோக உரிமையை குளோபல் யுனைடெட் மீடியா கம்பெனி வாங்கியிருந்தது.

200 -க்கும் அதிகமான திரையரங்குகளில் ஐ படத்தை இந்த நிறுவனம் திரையிட்டது. முதல் ஐந்து தினங்களில் 10 கோடிகளை கேரளாவில் சம்பாதித்தது ஷங்கரின் படம்.

இதுநாள்வரை ஐ -இன் கேரளா வசூல் ஏறக்குறைய 17 கோடிகள். இது எந்திரன் உள்ளிட்ட மற்ற தமிழ் திரைப்படங்களின் வசூலைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment

Related News
ஐ படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு மறுப்பு: புதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
விருது வரும் பின்னே, வேதனை வந்தது முன்னே!
ஐ வசூல் விஷயத்தில் அள்ளிவிடும் தயாரிப்பாளர்!
ஐ வெற்றிப்படமா?
தெலுங்கிலும் தொடர்ந்து அசத்தும் \'ஐ\'
\'ஐ\' வசூல் 200 கோடியைத் தாண்டுமா...?
ஐ - 5 நாட்களில் 78 கோடி வசூல்...உண்மையா?
பனிக்கூழ் பார்வை...
பொங்கல் படங்கள்... ஒரு முன்னோட்டம்
\'ஐ\' படத்தை தனியாக கவனிக்கும் தனுஷ்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions