படத்தில் இப்படியொரு கதாபாத்திரமா? ஐஸ்வர்யா ராய்க்கு வலுக்கும் எதிப்பு.!

Bookmark and Share

படத்தில் இப்படியொரு கதாபாத்திரமா? ஐஸ்வர்யா ராய்க்கு வலுக்கும் எதிப்பு.!

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஐஸ்வர்யா ராயும் ஒருவர், இவருக்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது, தமிழிலும் இவருக்கு ரசிகர்கள் அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே.

இவர் தற்போது புதிய படம் ஒன்றில் வாடகை தாயாக நடிக்க உள்ளதாக செய்தி ஒன்று வெளியாகி உள்ளது, இது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் பலரும் ஐஸ்வர்யா ராய் இப்படியான கதாபாத்திரத்தில் நடிக்க கூடாது எனவும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

 


Post your comment





Related News
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions