மாமியாருடன் டிஷும் டிஷும், தனி குடித்தனத்திற்கு தயாரானாரா ஐஸ்வர்யா ராய்?

Bookmark and Share

மாமியாருடன் டிஷும் டிஷும், தனி குடித்தனத்திற்கு தயாரானாரா ஐஸ்வர்யா ராய்?

அமிதாப் பச்சனின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள்.

அபிஷேக் பச்சனும் ஐஸ்வர்யா ராயும் சேர்ந்து சமீபத்தில் மும்பையில் ரூ 21 கோடிக்கு அப்பார்ட்மெண்ட் ஒன்றை வாங்கி இருந்தனர், இதனையடுத்து ஐஸ்வர்யாவுக்கு அவரது மாமியார் மற்றும் நாத்தனாருக்கு இடையே சண்டை என சமீபத்தில் ஒரு தகவல் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து தற்போது இந்த சண்டைகளால் ஐஸ்வர்யா ராய் தனது கணவர் மற்றும் மகளுடன் சேர்ந்து தனி குடித்தனம் செல்வதாக ஒரு தகவல் வெளியாகி இருந்தது.

 ஆனால் அந்த தகவல் உண்மையில்லையாம், அபிஷேக்குக்கு அவரது அப்பா அம்மா என்றால் மிகவும் விருப்பமாம், இதனால் தனி குடித்தினத்திற்கெல்லாம் வாய்ப்பு இல்லையாம்.

 இதற்கு முன்னதாக அபிஷேக் பச்சனுக்கும் பாலிவுட் நடிகை கரிஷ்மாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு தனி குடித்தனம் தான் செல்ல வேண்டும் என்பதால் அபிஷேக் கரிஷ்மாவை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.



Post your comment





Related News
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
கோலிவுட்டை நோக்கி ஹாலிவுட் கவர்ச்சி வருகை சன்னி லியோனைத் தொடர்ந்து மியா ராய் லியோன்
அழகாக படம் பிடித்த இடங்கள் அலங்கோலமாக கிடக்கின்றன - சீமத்துரை படக்குழு வேதனை
கிராமத்து காதலை பேசும் சீமதுரை!
சூப்பர் ஸ்டாராக கலக்கிய விஜய் சேதுபதி
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions