ஐஸ் நடிகையை அனுபவிக்க ஆசைப்பட்ட காமுக தயாரிப்பாளர் - ரகசியத்தை உடைத்த பிரபலம்.!

Bookmark and Share

ஐஸ் நடிகையை அனுபவிக்க ஆசைப்பட்ட காமுக தயாரிப்பாளர் - ரகசியத்தை உடைத்த பிரபலம்.!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் உலக அழகி ஐஸ்வர்யா ராய், இவர் தற்போது பாலிவுட்டில் கலக்கி வருகிறார்.  இவரை ஹாலிவுட் பட தயாரிப்பாளரான ஹார்வி வெயின்ஸ்டீன் அனுபவிக்க ஆசைப்பட்ட விஷயம் தற்போது வெளியாகி உள்ளது. இதனை பற்றி ஐஸ்வர்யா ராயின் மேனஜர் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது வெயின்ஸ்டீன் வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து செல்வதும் அவர்களை பலாத்காரம் செய்வதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.

இவர் ஐஸ்வர்யாவையும் அவ்வாறு செய்ய ஆசைப்பட்டார், இதைப்பற்றி என்னிடம் பல முறை கேட்டுள்ளார், அவரை தனியாக என்னிடம் விட்டு போ. அவரோட நான் தனியா இருக்கணும் என்றெல்லாம் கேட்டுள்ளார்.

ஆனால் மேனேஜர் அதற்கெல்லாம் இடமளிக்காமல் ஐஸ்வர்யா ராயை பாதுகாப்பாக அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அழைத்து வந்து விட்டதாக கூறியுள்ளார்.


Post your comment





Related News
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions