அயிட்டம் நடிகையாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

Bookmark and Share

அயிட்டம் நடிகையாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

அட்டகத்தி படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதையடுத்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் படங்களில் விஜயசேதுபதியுடன் நடித்தார். அதோடு அவருடன் கிசுகிசுவிலும் சிக்கினார்.

அதனால் ஐஸ்வர்யா ராஜேஷின் மார்க்கெட் பரபரப்படைந்தது. இந்த நிலையில், தற்போது விஜயசேதுபதி நடித்துள்ள இடம்பொருள் ஏவல் படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அதோடு, விதார்த், தினேஷ் போன்ற நடிகர்களுடனும் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார்.

ஆனால், முன்பு பரபரப்பாக பேசப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் இப்போது இருக்கிற இடமே தெரியவில்லை. அதனால் படத்துக்குப்படம் தனது படக்கூலியை உயர்த்திக்கொண்டே வந்த அவர், தற்போது நடித்து வரும் படங்களில் கணிசமான தொகையை குறைத்துக்கொண்டுள்ளார்.

அதோடு, இதுவரை கிளாமர் விசயத்தில் அடக்கி வாசித்து வந்த அவர், இனிமேல் அதிரடி கிளாமர் நடிகையாக உருவெடுக்கப்போகிறாராம். விளைவு, தற்போது சிட்டி கதைகளாக தேடிவரும் ஐஸ்வர்யா, குத்துப்பாட்டு நடிகைகள் ரேஞ்சுக்கு குட்டியான ஆடைகளை அணிந்து நடிக்கவும் டைரக்டர்களிடம் ஓகே சொல்லி வருபவர், மேல்தட்டு ஹீரோக்களுடன் அயிட்டம் டான்ஸ் ஆடவும் தயாராகயிருப்பதாக கோலிவுட்டில் செய்தி வெளியிட்டுள்ளார்.


Post your comment





Related News
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
நெருங்கி பழகிய ஷாரிக், ஐஸ்வர்யா இடையே நடந்தது என்ன? உண்மை இதோ
பிக்பாஸ் வீட்டிற்குள் படுத்துக்கொண்டு திடீரென கண்ணீர் வீட்டு அழுத யாஷிகா! பதட்டமடைந்த சக போட்டியாளர்கள்
யாஷிகா சொன்ன ஒரு வார்த்தை! கதறி அழுத ஐஸ்வர்யா! இப்படி மாறிவிட்டார்களே?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions