ஜஜ்பா பர்ஸ்ட் லுக்கை வெளியிடும் ஐஸ்....

Bookmark and Share

ஜஜ்பா பர்ஸ்ட் லுக்கை வெளியிடும் ஐஸ்....

இளைஞர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட ஐஸ்வர்யா ராய் பச்சன், நீண்ட இடைவெளிக்கு பிறகு, சஞ்சய் குப்தாவின் இயக்கத்தில் ஜஜ்பா படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை, கேன்ஸ் திரைப்பட விழாவில், ஐஸ்வர்யா ராய் வெளியிட உள்ளார். ஐ.நா.சபையில், பாலின பாகுபாடு குறித்த கருத்தரங்கில், ஐஸ்வர்யா ராய் பச்சன் பேச உள்ளார்.

இந்த கருத்தரங்கம், வரும் 19ம் தேதி நிறைவு பெறுகிறது. பின்னர், நடைபெறும் நிகழச்சியில், ஜஜ்பா படத்தின் டிரைலரை, ஐஸ்வர்யா ராய் பச்சன் வெளியிட உள்ளார். ஐஸ்வர்யா ராய் பச்சன், கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் நடிக்க வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
அமிதாப், ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, சிம்பு - மணிரத்னம் படத்தில் நட்சத்திர பட்டாளம்
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் ஜோடியான ஆரி - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் இணைந்த பிக்பாஸ் ஜோடி
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions