மகளின் பள்ளி விழாவில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராய் பச்சன்

Bookmark and Share

மகளின் பள்ளி விழாவில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராய் பச்சன்

நடிப்பில் ஆர்வம் காட்டும் ஐஸ்வர்யாராய் பச்சன் ஒரு தாயாக ஆரத்யாவின் அம்மா என அறிமுகப்படுத்திக்கொள்வதில் சந்தோஷம் எனக்கூறி ஆரம்பித்தவர்.

மேலும் ஒரு மேடையில் ஆரத்யாவின் அம்மா என என்னை அழைத்தது தான் என் வாழ்வில் மிகச்சிறந்த தருணம் எனலாம் எனக் கூறி நெகிழ்ந்தார். கல்வி ஒவ்வொரு குழந்தைக்கும் மிகவும் முக்கியமான ஒன்று.

நாம் என்னவாக ஆகிறோம், என்ன சாதனை படைக்கப் போகிறோம் என்பதெல்லாம் அப்புறம் எனினும் அடிப்படைக் கல்வி கண்டிப்பாக எல்லாக் குழந்தைகளுக்கும் அவசியம்.எனக்கு நல்ல கல்வி கொடுத்த எனது பெற்றோர்களுக்கு நன்றி.

அதே சவால் இப்போது எனக்கு இருக்கிறது. என் குழந்தைக்கு நான் நல்ல கல்வி கொடுக்கிறேன் என நம்புகிறேன். ஒரு பெற்றோராக மாறிய பிறகுதான் அதன் கடினம், பொறுப்புகள் நமக்குத் தெரியவரும்.

எனக்கும் என் குழந்தையை முதல் முறையாக உலகம் சுற்ற அனுப்பிய வேளை மிகவும் சவலாகவே இருந்தது எனக் கூறியவர்.
இது வெறும் பிளே ஸ்கூல் எனக் கூறி விட முடியாது.

வீட்டிற்குள் இருக்கும் குழந்தை தன்னை மக்களுடன் தொடர்புபடுத்தி வாழ்வில் அடுத்த அடி எடுத்து வைக்க நடக்கும் முதல் பயிற்சி இது எனக் கூறியவர் ஒவ்வொரு ஆசிரியையும் தனித்தனியாக பெயர் சொல்லி தனது நன்றியைக் கூறினார் ஐஸ்வர்யா ராய் பச்சன்.


Post your comment





Related News
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions