மணி ரத்னம் இயக்கத்தில் ஐஸ்-நாகார்ஜுன்,பிரின்ஸ்-ஸ்ருதி

Bookmark and Share

மணி ரத்னம் இயக்கத்தில் ஐஸ்-நாகார்ஜுன்,பிரின்ஸ்-ஸ்ருதி

ஜாம்பவான் இயக்குநரான மணிரத்னம் கிங் நாகார்ஜூன், பிரின்ஸ் மகேஷ் பாபு, முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் மற்றும் அழகு நடிகையான ஸ்ருதி ஹாசன் ஆகியோரை வைத்து தமிழ்-தெலுங்கு மொழி படத்தை எடுக்க இருக்கிறாராம்.

இந்த புதிய படத்தை பற்றிய அறிவிப்பு நீண்ட நாளுக்கு முன்பே வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐஸ்வர்யா ராய் தனது தனிப்பட்ட வேலைகளுக்காகவும். இயக்குனர் மணிரத்னம் ஓகே கண்மணி என்ற படத்திற்காக பிஸியாக இருந்தார்.

இந்நிலையில் இந்த புதிய படம் பற்றி ஐஸ்வர்யா ராய் கூறும்போது,

நான் சினிமாவில் அறிமுகமானதே இயக்குனர் மணி சாரின் இருவர் (இட்டரு) படம் மூலம் தான். நான் தற்போது ஒரு இடைவெளிக்கு பிறகு நடிக்கும் படத்தையும் மணி சார் இயக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.

அது வெகு விரைவில் நடக்கும் என்றார். இந்த தமிழ்-தெலுங்கு படத்தில் நாகார்ஜுனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராயும், மகேஷ் பாபுவுக்கு ஸ்ருதி ஹாசன் ஜோடியாகயும் நடிக்க இருப்பதாக தெரிகிறது.


Post your comment





Related News
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions