மூன்று பாகங்களாக வெளிவரும் ஐஸ்வர்யா தனுஷின் அடுத்த படம்!

Bookmark and Share

மூன்று பாகங்களாக வெளிவரும் ஐஸ்வர்யா தனுஷின் அடுத்த படம்!

3, வை ராஜா வை படங்களை தொடர்ந்து இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ், ‘சினிமா வீரன்’ எனும் பெயரில் தமிழ் ஸ்டண்ட் மாஸ்டர்கள் குறித்த ஆவணப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

பின்னணி இசையை அவரது மாணவர்கள் இசையமைக்கவுள்ளனர். இப்படம் மூன்று பாகங்களாக வெளியாகவுள்ளதாம். அடுத்தடுத்த பாகங்களில் ஜூனியர் ஆர்டிஸ்ட் மற்றும் டான்சர்கள் பற்றி கதை உருவாக்கப்பட்டுள்ளதாம்.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions