என் கணவர் தனுஷைப்பற்றி எனக்கு தெரியும்- ஐஸ்வர்யா தனுஷ்

Bookmark and Share

என் கணவர் தனுஷைப்பற்றி எனக்கு தெரியும்- ஐஸ்வர்யா தனுஷ்

தனுஷை காதல் மன்னன் ரேஞ்சுக்கு சில நடிகைகளுடன் இணைத்து அவ்வப்போது கிசுகிசுக்களும் வெளியாகிக்கொண்டிருக்கிறது. இதனால் குடும்பத்தில் சலசலப்பு ஏற்பட்டு, அந்த பிரச்சினையை ரஜினி தலையிட்டு தீர்த்த வைத்ததாகவும் கூறப்பட்டது.

இதுபற்றி ஐஸ்வர்யா தனுஷ் கூறும்போது ;- சினிமாவை முழுமையாக தெரிந்தவள் நான். எனது பேமிலியே சினிமா பேமிலி. அதனால் கிசுகிசுக்களை எந்த மாதிரி மனைநிலையுடன் பார்க்க வேண்டும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

அதற்கும் மேலாக, என் கணவர் தனுஷைப்பற்றி எனக்கு ரொம்ப நன்றாக தெரியும். அதனால் இந்த மாதிரி தேவையில்லாத கிசுகிசுக் களைப்பற்றி நான் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை என்று நெத்தியடியாக பதில் கொடுத்துள்ளார்.


Post your comment





Related News
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
வெற்றிமாறன் படத்தில் அசுரனாக மாறிய தனுஷ்
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் ஜோடியான ஆரி - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் இணைந்த பிக்பாஸ் ஜோடி
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions