கோடை வெயிலை தணிக்க மொரீஷியஸ் செல்கிறார் ஐஸ்வர்யா தத்தா!

Bookmark and Share

கோடை வெயிலை தணிக்க மொரீஷியஸ் செல்கிறார் ஐஸ்வர்யா தத்தா!

கோடை வெயில் வாட்டி எடுக்கத் தொடங்கியிருப்பதால், படப்பிடிப்பு தளங்களில் நடிகைகளை கேரவனை விட்டு வெளியே அழைத்து வரவே படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஒருவழியாக கேரவனை விட்டு வெளியே முகத்தை காட்டும் நடிகைகள் நெருப்பு ஜூவாலை போன்று வெயிலின் தாக்கம் இருப்பதால் கேமரா முன்பு நடிக்கும்போது தவிர மற்ற நேரங்களில் தங்களது உடம்பில் ஜில் தண்ணீரில் நனைத்து ஈரமான துணிகளால் உடம்பை நனைத்துக்கொண்டேயிருக்கிறார்கள்.

ஆனால், படப்பிடிப்பு இல்லாமல் ஓய்வில் இருக்கும் நடிகைகளோ, இந்த வெயில் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் முயற்சியாக, வெளிநாடுகளுக்கு பறந்து கொண்டிருக்கின்றனர்.

இன்னும் சில நடிகைகள் மே மாதம் முழுக்க எந்த படத்திற்கும் கால்சீட் கொடுக்காமல் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில், தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தை அடுத்து பாயும்புலி, ராவா படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா தத்தாவோ, ஏதேனும் குளிர்பிரதேச நாடுகளுக்கு சென்று தனது மேனியை பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்கியிருப்பவர், மே மாதம் பாயும்புலி படப்பிடிப்பில் ஒரு பத்து நாட்கள் கலந்து கொண்டதும், மொரீஷியஸ் நாடுக்கு செல்கிறாராம். ஒரு 15 நாட்கள் அங்கே தங்கிவிட்டு அதன்பிறகே அவர் மறுபடியும் கோடம்பாக்கத்துக்கு வருகிறாராம்.

 


Post your comment





Related News
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
நெருங்கி பழகிய ஷாரிக், ஐஸ்வர்யா இடையே நடந்தது என்ன? உண்மை இதோ
பிக்பாஸ் வீட்டிற்குள் படுத்துக்கொண்டு திடீரென கண்ணீர் வீட்டு அழுத யாஷிகா! பதட்டமடைந்த சக போட்டியாளர்கள்
யாஷிகா சொன்ன ஒரு வார்த்தை! கதறி அழுத ஐஸ்வர்யா! இப்படி மாறிவிட்டார்களே?
இப்படி ஒரு கம்பெனி நடத்துகிறாரா? பிக்பாஸ் ஐஸ்வர்யா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்
நான் என்ன பொம்மையா? ஐஸ்வர்யா-ரித்விகா சண்டை! இரண்டாக பிரிந்த பிக்பாஸ் வீடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions