என்ன நடிப்பு, என்ன நடிப்பு: தனுஷுக்காக காத்திருக்கும் ஐஸ்வர்யா

Bookmark and Share

என்ன நடிப்பு, என்ன நடிப்பு: தனுஷுக்காக காத்திருக்கும் ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா மேனன்  ஒரு கேரள இறக்குமதி. தமிழில், ராஜாராமன் இயக்கத்தில் வீரா திரைப்படம் மூலம் தந்து வலது காலை கோலிவுட்டில் எடுத்து வைத்துள்ளார். சேச்சியாக இருந்தாலும், பிறந்து வளர்ந்தது நம்ம தமிழ்நாட்டில்தான்.

வீரா படத்தில் ரொம்ப வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அது போல ஒரு கேரக்டர் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். அந்த கேரக்டருக்கு தன்னை மாத்தி நடித்துள்ளார் என்று கூறும் ஐஸ்வர்யாவுக்கு…தனுஷை ரொம்ப பிடிக்குமாம்.

அவரோட ஒரு படம் சேர்ந்து நடிக்கணும்கிறது லட்சியம். அவரோட நடிப்பு , என்ன ஒரு அருமையான நடிப்பு. ஒவ்வொருமுறையும் அவரோட படங்களை பார்க்கும்போது சொக்கித்தான் போகிறேன் ரேஞ்சில் பேசி உள்ளார் ஐஸ்வர்யா மேனன்.


Post your comment





Related News
கன்னடத்தில் அஜித்தின் என்னை அறிந்தால் ரிலீஸ் எப்போது தெரியுமா?
அரவிந்த் சாமி படம்! கவுதம் மேனன் உறுதி செய்தார்
ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கமே போகக் கூடாது: ஐஸ்வர்யா ராய்க்கு தடா போட்ட கணவர்
தனுஷ், கௌதம் மேனன் படத்தில் ராணாவுக்கு என்ன வேடம் தெரியுமா- அவரே சொல்கிறார்
விக்ரம்-கவுதம் மேனன் இடையே கருத்து வேறுபாடு? பாதியில் நின்றதா துருவ நட்சத்திரம்?
விக்ரமுக்கு வில்லனாகும் பிரபல இயக்குனர்?
ஜெயலலிதா இப்போது இல்லையே! கண்கலங்கிய பிரபல நடிகை
ஏ.ஆர். ரகுமானுக்காக பிளானை மாற்றிய கௌதம் மேனன்
விஜய் சேதுபதி போனாலும் வெயிட்டான நடிகர் படத்தை கைப்பற்றிய லட்சுமி மேனன்
யோவ் அது ஐஸ்வர்யா ராய் தான்யா- அஜித்திடம் சிங்கம் புலி செய்த கலாட்டா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions