பேய் படத்தை கையிலெடுக்கும் ஐஸ்வர்யா தனுஷ்

Bookmark and Share

பேய் படத்தை கையிலெடுக்கும் ஐஸ்வர்யா தனுஷ்

 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா தனுஷ். இந்த படம் தோல்வியடைந்ததை தொடர்ந்து வை ராஜா வை படத்தை இயக்கினார். சினிமா சண்டைக்கலைஞர்களை வைத்து சினிமா வீரன் என்ற ஆவணப்படத்தை இயக்கினார்.

சமீபத்தில் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் வாழ்க்கையை படமாக இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதை கிடப்பில் போட்டுவிட்டு இப்போது பேய் படம் ஒன்றை இயக்கவுள்ளாராம்.

அமானுஷ்ய கதைகளின் பின்னணியில் உருவாகும் இப்படத்தை தனுஷ் தயாரிக்கவுள்ளார். நடைபெற்றுவரும் நடிகர், நடிகைகளின் தேர்வு முடிந்ததும் இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.


Post your comment





Related News
சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம் - அதிதிராவ்
சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்
ஸ்ரீரெட்டி மூலம் என்னை பழிவாங்க ரூ.10 கோடி பேரம் - பவன்கல்யாண் புகார்
ரஜினியும், கமலும் மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்துள்ளனர் - அருண்விஜய் பேட்டி
மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு
நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்
காலா, விஸ்வரூபம்-2 அடுத்த மாதம் ரிலீஸ் - விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions