2.0வில் ஐஸ்வர்யா ராய் இருக்கிறாரா, இல்லையா? புதிய தகவல்

Bookmark and Share

2.0வில் ஐஸ்வர்யா ராய் இருக்கிறாரா, இல்லையா? புதிய தகவல்

எந்திரன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தவர் ஐஸ்வர்யா ராய். அவர் மீது சிட்டி ரோபோ காதல் கொண்டதால் ஏற்பட்ட பிரச்சனைகளையே அந்த படத்தில் ஷங்கர் காட்டியிருப்பார்.

தற்போது எந்திரன் அடுத்த பாகம் 2.0 என்ற பெயரில் எடுத்துவருகிறார் ஷங்கர். எமி ஜாக்சன் தான் ஹிரோயின்.

இந்நிலையில் முதல் பாகத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் 2.0வில் இருப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் அனைவரது மனதிலும் உள்ளது.

தற்போது வந்துள்ள தகவல்படி ஐஸ்வர்யா ராயுடன் வசீகரன் போனில் பேசும் காட்சிகள் மட்டும் இருக்கும் என கூறப்படுகிறது.


Post your comment





Related News
ஷூட்டிங் தளத்தில் காயமடைந்த லட்சுமி ராய் - புகைப்படம் உள்ளே. !
நீயெல்லாம் அதுக்கு சரிப்பட்டு வர மாட்ட - பிரபல முன்னணி நடிகையை விரட்டியடித்த இயக்குனர்கள்.!
அச்சச்சோ இதெல்லாம் ஐஸ்வர்யா ராய் புருஷனுக்கு தெரிஞ்சா என்னாகுறது? - போட்டோ பாருங்க.!
மணிரத்னத்தின் அடுத்தப்படத்தின் ஹீரோ, ஹீரோயின் இவர்களா?
மேக்கப் ரூமில் சண்டை, முரண்டுபிடித்த ஹீரோயின்கள்: கடுப்பான இயக்குனர்
விஜய் சேதுபதி தன்னுடைய படத்தில் கமிட் செய்ய மறுக்கும் 2 நாயகிகள்
பிரபல நடிகையை படுக்கைக்கு அழைக்கின்றார்கள்- ராய் லட்சுமி ஷாக் ரிப்போர்ட்
ஐஸ்வர்யா ராய் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி
சிரஞ்சீவிக்கு ஜோடியான பிரபல உலக அழகி
இந்த நடிகைக்கு வந்த திடீர் வாழ்வை பாரு: வியக்கும் சக நடிகைகள்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions