வாவ்!!: வோக் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் 'ஹாட்' ஐஸ்வர்யா ராய்

Bookmark and Share

வாவ்!!: வோக் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் 'ஹாட்' ஐஸ்வர்யா ராய்

வோக் பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்கு நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் அசத்தலாக போஸ் கொடுத்துள்ளார். குழந்தை பெற்ற பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா ராய் தற்போது சஞ்சய் குப்தாவின் ஜஸ்பா படத்தில் நடித்து வருகிறார். இது தவிர அவர் பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

பிரசவத்திற்கு பிறகு குண்டாக இருந்த ஐஸ்வர்யா தற்போது மீண்டும் சிக்கென ஆகிவிட்டார்.வோக் பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்கு ஐஸ்வர்யா ராய் போஸ் கொடுத்துள்ளார். திரும்பி வருவதா, நான் செல்லவே இல்லையே என்று பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் ஐஸ் தெரிவித்துள்ளதாக எழுதப்பட்டுள்ளது.

மார்ச் மாத வோக் இதழில் உள்ள ஐஸ்வர்யா ராய் பச்சனின் புகைப்படங்களை பார்ப்பவர்கள் சொல்லும் வார்த்தை 'வாவ்' என்பது தான்.ஒரு குழந்தைக்கு தாய் போன்றே தெரியவில்லை.

இன்னும் இளமையாகவே தெரிகிறார் ஐஸ்வர்யா.வோக் பத்திரிக்கையில் வந்துள்ள ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்களை பார்த்தால் அவருக்கு 41 வயது என்று கூற முடியுமா?வோக் பத்திரிக்கைக்காக ஐஸ்வர்யா 1970கள் ஸ்டைலில் போஸ் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions