அச்சச்சோ இதெல்லாம் ஐஸ்வர்யா ராய் புருஷனுக்கு தெரிஞ்சா என்னாகுறது? - போட்டோ பாருங்க.!

Bookmark and Share

அச்சச்சோ இதெல்லாம் ஐஸ்வர்யா ராய் புருஷனுக்கு தெரிஞ்சா என்னாகுறது? - போட்டோ பாருங்க.!

பாலிவுட் சினிமாவில் முக்கிய பிரபலங்களாக விளங்கி வரும் ஐஸ்வர்யா ராயும் சல்மான் கானும் முன்பு காதலித்து வந்தனர், பின்னர் ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

ஆனால் இன்னுமும் சல்மான் கான் சிங்களாகவே உள்ளார், இந்நிலையில் தற்போது ஐஸ்வ்ர்யா ராய் மற்றும் சல்மான் கானின் ரசிகர் ஒருவர் அவர்களை இருவரையும் சேர்த்து பல கோணங்களில் போட்டோஷாப்பில் எடிட் செய்து புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாக பரவ அந்த ரசிகரை தொடர்பு கொண்டு கேட்ட போது இருவரையும் சேர்த்து திரையில் பார்க்க வேண்டுமென ஆசை அதான் இப்படி செய்தேன் என கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Post your comment





Related News
என்னுடைய படத்தையே வெளிவராமல் தடுத்தார்கள் - விஷால்
பண முதலைகளுக்கு வங்கி கடன், இரும்புத்திரையில் மத்திய அரசின் தோலுரிக்கும் விஷால்.!
படத்தை பார்க்காமலேயே வழக்கு போடுவதா? இரும்புத்திரை இயக்குனர் விளக்கம்
குழந்தை பெற்றாலும் தொடர்ந்து நடிப்பேன் - சமந்தா
ஹிந்திக்கு போகும் "பியார் பிரேமா காதல்"
பேய் படத்தை கையிலெடுக்கும் ஐஸ்வர்யா தனுஷ்
யாரும் குடும்பத்தோடு வராதீங்க - இருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனர்
புதுமுக விருது பெற்ற நடிகர் சுரேஷுக்கு குவியும் பட வாய்ப்புகள்!
உடல் நலக்குறைவு காரணமாக விஷால் மருத்துவமனையில் அனுமதி
என்ன இப்படி ஆகிட்டீங்க? ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் - புகைப்படம் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions