ஐஸ்வர்யா ராய் ஆடிய பாடல் ரீமேக்கிற்கு சன்னி லியோன் குத்தாட்டம் – ஆர்வத்தில் ரசிகர்கள்

Bookmark and Share

ஐஸ்வர்யா ராய் ஆடிய பாடல் ரீமேக்கிற்கு சன்னி லியோன் குத்தாட்டம் – ஆர்வத்தில் ரசிகர்கள்

பாலிவுட் நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் நடனமாடிய பழைய பாடல் ஒன்றிற்கு புதியதாக நடனமாடியுள்ளார் பிரபல கவர்ச்சி நடிகையான சன்னி லியோன்.

கடந்த 1999 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளிவந்த திரைப்படம் ஹம் தில் தே சுக்கே சனம். இந்த படத்தில் சல்மான்கான் மற்றும் ஐஸ்வர்யாராய் நடித்திருந்தனர்.சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருந்த இந்த திரைப்படம் பாலிவுட் படவுலகில் மாபெரும் வெற்றி பெற்ற ஒரு திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் தோலி தரோ தோல் பாஜேஎன்று தொடங்கும் சூப்பர் ஹிட் பாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்த பாடல் தற்போது கவர்ச்சி நடிகை சன்னிலியோன் நடித்து வரும் ஏக் பகேலி லீலா என்ற படத்திற்காக ஒருசில மாற்றங்கள் செய்து பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பாடலின் படப்பிடிப்பு மிகவும் பிரமாண்டமாக சுமார் 500 நடனக்கலைஞர்களுடன் மிகப்பெரிய செட் அமைத்து படமாக்கப்பட்டுள்ளது. பாபிகான் இயக்கி வரும் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions