ஐஸ்வர்யா ராய் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி

Bookmark and Share

ஐஸ்வர்யா ராய் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி

ஐஸ்வர்யா ராய் திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்டார். அதை தொடர்ந்து நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.இந்நிலையில் இவர் அடுத்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என கூறப்பட்டது.

இதை ஐஸ்வர்யா ராய் தரப்பு மறுத்துள்ளது, மேலும், அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வந்தால் அதை நாங்களே சொல்கின்றோம் என கூறியுள்ளார்கள்.


Post your comment





Related News
மணிரத்னத்தின் அடுத்தப்படத்தின் ஹீரோ, ஹீரோயின் இவர்களா?
மேக்கப் ரூமில் சண்டை, முரண்டுபிடித்த ஹீரோயின்கள்: கடுப்பான இயக்குனர்
விஜய் சேதுபதி தன்னுடைய படத்தில் கமிட் செய்ய மறுக்கும் 2 நாயகிகள்
எந்த படத்துக்கும் இல்லாமல் அஜித் படத்துக்கு மட்டுமே இப்படி நடக்கிறது- பிரபல திரையரங்க உரிமையாளர்
சிரஞ்சீவிக்கு ஜோடியான பிரபல உலக அழகி
2.0வில் ஐஸ்வர்யா ராய் இருக்கிறாரா, இல்லையா? புதிய தகவல்
ஃபேஸ்புக் லைவில் தற்கொலை செய்வேன்: கதறி அழுத சபீதா ராய்
'டிஆர்பி'காக என் வாழ்க்கையை அழித்துவிட்டது இந்த டிவி! வாணி ராணி சீரியல் நடிகை புகார்
இந்த நடிகைக்கு வந்த திடீர் வாழ்வை பாரு: வியக்கும் சக நடிகைகள்
தனுசுடன் நடிக்கும் கனவு நனவாகி விட்டது: ஐஸ்வர்யா ராஜேஷ்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions