குடும்ப தகராறு நடிகை ஐஸ்வர்யா ராய் தற்கொலை முயற்சி?

Bookmark and Share

குடும்ப தகராறு நடிகை ஐஸ்வர்யா ராய் தற்கொலை முயற்சி?

நடிகை ஐஸ்வர்யா ராய்யும், அபிஷேக்பச்சனும் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆரத்யா என பெயரிடப்பட்ட பெண் குழந்தை உள்ளது.சமீபத்தில் ரன்பீர்கபூருடன் ஏ தில் ஹை முஷ்கில் என்ற இந்தி படத்தில் நெருக்கமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இது சமூக வலைத்தளங்களில் பரவி விமர்சனங்களை கிளப்பின. ஐஸ்வர்யாராய் கவர்ச்சியாக நடித்தது அவரது குடும்பத்திலும் புயலை கிளப்பியது. மாமனார் அமிதாப்பச்சன், கணவர் அபிஷேக்பச்சன், மாமியார் ஜெயா பச்சன் மற்றும் உறவினர்கள் கோபப்பட்டதாகவும் இதனால் அவர் மன உளைச்சலில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஐஸ்வர்யாராய் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றதாகவும் குடும்பத்தினர் அவரை மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து ரகசியமாக சிகிச்சை அளித்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி உள்ளது.

மும்பையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ள வந்த அமிதாப்பச்சனிடமும் நிருபர்கள் ஐஸ்வர்யாராய் தற்கொலைக்கு முயன்றது உண்மையா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் சொல்லாமல் சென்று விட்டார்.

ஐஸ்வர்யாராய் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் பாகிஸ்தானில் உள்ள ஒரு இணையதளம் மூலம் பரப்பப்பட்டு இருப்பது தெரியவந்து இருக்கிறது. எனினும் உண்மை எது என்பதை அறியாமல் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Post your comment





Related News
அஜித் மிகவும் நல்ல மனிதர்- இது பாலிவுட் நடிகரின் கருத்து
அண்ணாதுரை... விஜய் ஆன்டனியின் புதுப்படத் தலைப்பு!
ஜெயலலிதா இப்போது இல்லையே! கண்கலங்கிய பிரபல நடிகை
யோவ் அது ஐஸ்வர்யா ராய் தான்யா- அஜித்திடம் சிங்கம் புலி செய்த கலாட்டா
கல்யாணம் முதல் காதல் வரை நாயகி பிரியாவிற்கு என்ன ஆனது- பேஸ்புக்கால் சர்ச்சை
ஏப்ரல் மாதம் மதுரை மைக்கேல், அஷ்வின் தாத்தா வருகிறார்கள், பராக் பராக் பராக்
மாமியாரை வீட்டை விட்டு வெளியே அனுப்பினாரா ஐஸ்வர்யா- உண்மையை உடைத்த அரசியல் தலைவர்
சின்னத்திரை பிரபலங்களை தாக்கிய போலிஸார்கள்- வீடியோ உள்ளே
இப்ப என்ன சொல்லுவீங்க? இப்ப என்ன சொல்லுவீங்க? நெட்டிசன்கள் கேள்வி
மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் ஆர்யா பங்கேற்பு!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions