ஐஸ்வர்யா ராய் பெயரை கெடுத்த இயக்குனர், உச்சக்கட்ட கோபம்

Bookmark and Share

ஐஸ்வர்யா ராய் பெயரை கெடுத்த இயக்குனர், உச்சக்கட்ட கோபம்

ஐஸ்வர்யா ராய் திருமணத்திற்கு பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது நடிக்கத்தொடங்கியுள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் ஜாஸ்மின் என்ற ஒரு படத்தின் பர்ஸ்ட் லுக் வந்தது.

இதில் ஐஸ்வர்யா ராய் வாடகை தாயாக நடிக்கின்றார் என கூறப்பட்டது, இவை ரசிகர்கள் அனைவரும் இதை எதிர்த்தனர். இதை தொடர்ந்து நம் தளத்தில் கூட இதை கூற, தற்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

அது என்னவென்றால் ஜாஸ்மின் படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராயை யாருமே அணுகவில்லையாம், படத்தில் பப்ளிசிட்டிக்காக ஜாஸ்மின் இயக்குனர் இப்படி செய்துள்ளார் என்று ஐஸ்வர்யா ராய் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இதன் மூலம் ஐஸ்வர்யா ராய் மிகவும் கோபத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

 


Post your comment





Related News
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
கமல்ஹாசன் ரோலில் நான் நடிக்க வேண்டும்! ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் ஆசை நிறைவேறுமா
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நாகினி சீரியல் கவர்ச்சி நடிகை!
பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க" ; வெட்கப்பட்ட துருவா..!
திருட்டு கல்யாணம் செய்தாரா நடிகை பிரியா பவானி ஷங்கர்- நடிகை கூறிய ஷாக் தகவல்
மொத்த போட்டியாளர்களுக்கும் ஆப்பு வைத்த பிக்பாஸ்! கடும் நடவடிக்கை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions