ஜூரி வாய்ப்பை நிராகரித்த ஐஸ்வர்யா ராய்

Bookmark and Share

ஜூரி வாய்ப்பை நிராகரித்த ஐஸ்வர்யா ராய்

ரியாலிட்டி நடன நிகழ்ச்சியான நச் பாலியே 7 நிகழ்ச்சியின் ஜூரி பதவியை ஏற்குமாறு வந்த வாய்ப்பை, ஐஸ்வர்யா ராய் பச்சன் நிராகரித்துள்ளார். இதுவரை நடந்த 6 சீசன்களிலும், ஷில்பா ஷெட்டியே, நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வந்தார்.

இந்நிலையில், ஷில்பா ஷெட்டிக்கு பதிலாக, பிரியங்கா சோப்ராவை, நடுவராக நியமிக்க, நிகழ்ச்சிக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், நிகழ்ச்சிக்குழுவினர், ஜூரி பதவிக்கு, ஐஸ்வர்யா ராய் பச்சனை அணுகியிருந்தனர்.

தன்னால், இந்த வாய்ப்பை ஏற்கமுடியாது, என்று ஐஸ்வர்யா ராய் பச்சன் பதில்  அளித்திருந்தார். தான் தற்போது ஜஜ்பா மற்றும் ஏ தில் ஹைய் முஷ்கில் படங்களில் நடித்து வருகிறேன், மேலும் வீட்டில் குழந்தையையும் கவனிக்க வேண்டும் என்பதால், தன்னால் இந்த வாய்ப்பை ஏற்க முடியாது என்று ஐஸ்வர்யா ராய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions