ஐஸ்வர்யா ராயை அழவைத்த போட்டோ கிராபர்கள்

Bookmark and Share

ஐஸ்வர்யா ராயை அழவைத்த போட்டோ கிராபர்கள்

நடிகை ஐஸ்வர்யாராய் எங்கு சென்றாலும் அவருடைய மகள் ஆரத்யாவுடன் செல்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார். உதடு பிளவுப்பட்ட 100 குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைக்கு உதவுவதற்கு தனியார் தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்து இருந்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஐஸ்வர்யா, அவரது மகளுடன் சென்றார். இதை அறிந்ததும் ஏராளமான போட்டோ கிராபர்கள் தாய்- மகளை படம் எடுப்பதற்காக முண்டியடித்துக்கொண்டு இருந்தனர்.

இதனால் கூச்சல் அதிகமானது. எனவே ஐஸ்வர்யாராய், “இது புகைப்படம் எடுப்பதற்கான நிகழ்ச்சி அல்ல. குழந்தைகள் நிகழ்ச்சி. அவர்கள் பயப்படுகிறார்கள். அமைதியாக இருங்கள். புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்ட வேண்டாம்” என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தார்.

ஆனால் யாரும் அதை கேட்கவில்லை. இதனால் மனம் வருந்திய ஐஸ்வர்யாராய் கண்களில் கண்ணீர் பெருகியது. இந்த நிகழ்ச்சியில் அவர் கண்கலங்கிய புகைப்படம் இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Post your comment





Related News
அண்ணாதுரை படம் குறித்து விஜய் ஆண்டனி கூறும் சுவாரஷ்ய தகவல்கள்.!
மக்களின் எதிர்பார்ப்புகளை நிச்சயம் அண்ணாதுரை பூர்த்தி செய்யும்.!
குழந்தையுடன் ஓவியா, வைரலாகும் புகைப்படம் - யார் அந்த குழந்தை?
ஏழை மக்களுக்கு " இணைந்த கரங்கள் " அறக்கட்டளை மூலமாக உதவிகளை செய்த பப்ளிக் ஸ்டார்.!
பிக்பாஸ் ஹரிஷ் கல்யாணின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய யுவன்!
ஹரிஷ் கல்யாண் - ரைசா இணையும் படத்தின் பெயர் அறிவிப்பு
விஷால் குடோனில் கொழுத்து விட்டு எரியும் பணக் கட்டுகள் - நடிகர் அர்ஜுன் சொல்வதென்ன?
இசைவெளியீட்டு விழாவில் நடிகரை வருத்தெடுத்த கே.இ.ஞானவேல் ராஜா
விஜய் பெயர் கொண்டவர்கள் பூனை போன்றவர்கள்: ராதிகா
வீரையன் ரிலீஸ் தேதி அறிவிப்பு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions