அபிஷேக் பச்சனுக்கு மனைவி ஐஸ்வர்யா ராய் வேண்டாமாம், இளம் நடிகை வேண்டுமாம்!

Bookmark and Share

அபிஷேக் பச்சனுக்கு மனைவி ஐஸ்வர்யா ராய் வேண்டாமாம், இளம் நடிகை வேண்டுமாம்!

அபிஷேக் பச்சன் தான் தயாரித்து நடிக்கும் படத்தில் ஐஸ்வர்யா ராயை ஹீரோயினாக போட மறுத்துள்ளார்.பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனின் நடிப்பில் இந்த ஆண்டில் ஹவுஸ்ஃபுல் 3 படம் மட்டுமே ரிலீஸானது.

அடுத்த ஆண்டு அவர் பிரபுதேவாவின் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.படத்தை பன்ட்டி வாலியாவுடன் சேர்ந்து அபிஷேக் தயாரிக்கிறார்.தனது கணவர் தயாரிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராய் ஆசைப்பட்டுள்ளார்.

நம் கணவர் தானே வேண்டாம் என்றா சொல்லப் போகிறார் என தனது ஆசையை தெரிவித்துள்ளார் ஐஸ்.ஐஸ்வர்யா ராயின் விருப்பத்தை ஏற்க அபிஷேக் பச்சன் மறுத்துவிட்டாராம். இளமையான நடிகையை தனக்கு ஹீரோயினாக்க விரும்புகிறாராம் அபிஷேக்.

ஐஸ் அபிஷேக்கை விட 3 வயது பெரியவர்.தனக்கு ஏற்ற இளமையான நடிகையை தேடிக் கொண்டிருக்கிறாராம் அபிஷேக் பச்சன். அபிஷேக்கை விட வயதில் சிறியவரான ரன்பிர் கபூருக்கே ஐஸ்வர்யா ஜோடியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
தனுசுடன் நடிக்கும் கனவு நனவாகி விட்டது: ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராய், ஹேமமாலினிக்கு மிக உயரிய விருது
முதன் முறையாக முன்னணி நடிகருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஸ்
ஹாலிவுட் பட வாய்ப்புகளை நிராகரித்த பாலிவுட் பிரபலங்கள்
ஐஸ்வர்யா தனுஷ் கொடுக்கப்போகும் ஷாக்
ஐஸ்வர்யா ராய் யால் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு நோ சொன்ன அமிதாப் மனைவி ஜெயாபச்சன்
தனுஷ் ஐஸ்வர்யாவால் சினிமா கலைஞருக்கு கிடைத்த அங்கீகாரம்!
முன்னணி நடிகருடன் 65 வயது பெண்ணாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்
சசிகுமாருக்கு தங்கை ஆகும் முன்னணி நடிகை
ரஜினி குடும்பத்தில் இருப்பவருக்கு சிம்புவை இயக்க ஆசையாம்- யார் தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions