ஐஸ்வர்யா ராய் யால் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு நோ சொன்ன அமிதாப் மனைவி ஜெயாபச்சன்

Bookmark and Share

ஐஸ்வர்யா ராய் யால் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு நோ சொன்ன அமிதாப் மனைவி ஜெயாபச்சன்

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியும் நடிகையுமான ஜெயா பச்சன் கடந்த 9ம் தேதி 69 வயதடைந்தார். வழக்கமாக ஜெயா பச்சன் பிறந்தநாள் அன்று பார்ட்டி கொடுத்து அசத்துவார்கள். பச்சன்களின் பங்களாவான ஜல்சா விழாக்கோலமாக இருக்கும்.

இந்த ஆண்டு ஜெயா பச்சன் தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை. மருமகள் ஐஸ்வர்யா ராய் தனது தந்தை கிருஷ்ணராஜ் ராயை இழந்து வாடும் நேரத்தில் தனக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் என்று கூறிவிட்டார் ஜெயா.

ஜெயா பச்சனுக்கும், மருமகள் ஐஸ்வர்யாவுக்கும் இடையே அவ்வப்போது பிரச்சனை ஏற்படுகிறது என்று செய்திகள் வெளியானாலும் இருவரும் பாசக்காரர்களாகவே உள்ளனர்.


Post your comment





Related News
என்ன இப்படி ஆகிட்டீங்க? ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் - புகைப்படம் இதோ.!
ஐஸ்வர்யா ராய் பெயரை கெடுத்த இயக்குனர், உச்சக்கட்ட கோபம்
ஐஸ்வர்யா ராயை அழவைத்த போட்டோ கிராபர்கள்
குழந்தையுடன் ஓவியா, வைரலாகும் புகைப்படம் - யார் அந்த குழந்தை?
நீயெல்லாம் அதுக்கு சரிப்பட்டு வர மாட்ட - பிரபல முன்னணி நடிகையை விரட்டியடித்த இயக்குனர்கள்.!
அச்சச்சோ இதெல்லாம் ஐஸ்வர்யா ராய் புருஷனுக்கு தெரிஞ்சா என்னாகுறது? - போட்டோ பாருங்க.!
மணிரத்னத்தின் அடுத்தப்படத்தின் ஹீரோ, ஹீரோயின் இவர்களா?
மேக்கப் ரூமில் சண்டை, முரண்டுபிடித்த ஹீரோயின்கள்: கடுப்பான இயக்குனர்
விஜய் சேதுபதி தன்னுடைய படத்தில் கமிட் செய்ய மறுக்கும் 2 நாயகிகள்
ஐஸ்வர்யா ராய் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions