மேக்கப்மேனை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டு அழுத ஐஸ்வர்யாராய்!

Bookmark and Share

மேக்கப்மேனை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டு அழுத ஐஸ்வர்யாராய்!

சஞ்சய் குப்தா இயக்கத்தில்  நடிகை ஐஸ்வர்யாராய் நடிக்கும் படம் ‘ஜஸ்பா’. குழந்தை பிறந்து நான்கு ஆண்டுகள் கழித்து நடித்த படம் இது. இதில் ஐஸ்வர்யாராய்-ன் காட்சிகள் அனைத்தும் எடுத்து முடிக்கப்பட்டது.

ஷூட்டிங் போது அனைவரும் ஒரே குடும்பமாக பழகியுள்ளனர். அதனால் அனைவரையும் விட்டு பிரியவேண்டும் என்று அருகில் இருந்த மேக்கப் மேனை கட்டிபிடித்து கண்ணீர் விட்டு அழுதுவிட்டார் ஐஸ்வர்யாராய்.


குடும்பத்தை அரவணைத்து செல்வது ஒரு தாய் தான். தற்போது தனது ‘ஜஸ்பா’ குடும்பத்தை பிரியப்போகிறோம் என்பதை நினைத்து அழுது விட்டார் ஐஸ்வர்யாராய். இவரும் ஒரு தாய்தானே!!!

 


Post your comment





Related News
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions