என்ன இப்படி ஆகிட்டீங்க? ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் - புகைப்படம் இதோ.!

Bookmark and Share

என்ன இப்படி ஆகிட்டீங்க? ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் - புகைப்படம் இதோ.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ், இவர் தற்போது மணி ரத்தினம் இயக்கம் மல்டி ஸ்டார் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது, இதில் இவருடைய ஸ்டைலே மொத்தமாக மாறியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் ஏன் இப்படி? என கேள்வி எழுப்பி வருகின்றனர். இது மணி ரத்தினம் படத்திற்கான கெட்டப்பா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 


Post your comment





Related News
ஐஸ்வர்யா ராய் பெயரை கெடுத்த இயக்குனர், உச்சக்கட்ட கோபம்
ஐஸ்வர்யா ராயை அழவைத்த போட்டோ கிராபர்கள்
டிசம்பரில் ராஜேஷுடன் களத்தில் இறங்குகிறார் சந்தானம்
குழந்தையுடன் ஓவியா, வைரலாகும் புகைப்படம் - யார் அந்த குழந்தை?
நீயெல்லாம் அதுக்கு சரிப்பட்டு வர மாட்ட - பிரபல முன்னணி நடிகையை விரட்டியடித்த இயக்குனர்கள்.!
அச்சச்சோ இதெல்லாம் ஐஸ்வர்யா ராய் புருஷனுக்கு தெரிஞ்சா என்னாகுறது? - போட்டோ பாருங்க.!
மணிரத்னத்தின் அடுத்தப்படத்தின் ஹீரோ, ஹீரோயின் இவர்களா?
மேக்கப் ரூமில் சண்டை, முரண்டுபிடித்த ஹீரோயின்கள்: கடுப்பான இயக்குனர்
விஜய் சேதுபதி தன்னுடைய படத்தில் கமிட் செய்ய மறுக்கும் 2 நாயகிகள்
ஐஸ்வர்யா ராய் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions