முன்னணி நடிகருடன் 65 வயது பெண்ணாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

Bookmark and Share

முன்னணி நடிகருடன் 65 வயது பெண்ணாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வரும் நடிகைகள் அதிகம். இப்போது தமிழ் நாட்டில் இருந்து மலையாள பட உலகுக்கு சென்று பேசப்படும் நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். நாயகியாக மலையாள படங்களில் நடிக்கும் இவருக்கு நடிப்பதற்கு வாய்ப்புள்ள வேடங்கள் அமைந்து வருகின்றன.

கடந்த ஜனவரியில் வெளியான ‘ஜோமோண்டே சுவிசே‌ஷங்கள்’ மலையாள படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தார். இதில் அவருடைய நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்தன.

அடுத்து, நிவின்பாலியுடன் ஜஸ்வர்யா நடித்துள்ள மலையாள படம் ‘சகாவு’விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதில் இரண்டு கெட்-அப்களில் நடித்துள்ளார். அதில் ஒன்று 65 வயது பெண் வேடம். இதற்கான நடிப்பை சிறப்பாக அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.

என்று படக்குழு தெரிவித்துள்ளது.


Post your comment





Related News
ஐஸ்வர்யா ராய் பெயரை கெடுத்த இயக்குனர், உச்சக்கட்ட கோபம்
ஐஸ்வர்யா ராயை அழவைத்த போட்டோ கிராபர்கள்
டிசம்பரில் ராஜேஷுடன் களத்தில் இறங்குகிறார் சந்தானம்
குழந்தையுடன் ஓவியா, வைரலாகும் புகைப்படம் - யார் அந்த குழந்தை?
நீயெல்லாம் அதுக்கு சரிப்பட்டு வர மாட்ட - பிரபல முன்னணி நடிகையை விரட்டியடித்த இயக்குனர்கள்.!
அச்சச்சோ இதெல்லாம் ஐஸ்வர்யா ராய் புருஷனுக்கு தெரிஞ்சா என்னாகுறது? - போட்டோ பாருங்க.!
மணிரத்னத்தின் அடுத்தப்படத்தின் ஹீரோ, ஹீரோயின் இவர்களா?
மேக்கப் ரூமில் சண்டை, முரண்டுபிடித்த ஹீரோயின்கள்: கடுப்பான இயக்குனர்
விஜய் சேதுபதி தன்னுடைய படத்தில் கமிட் செய்ய மறுக்கும் 2 நாயகிகள்
ஐஸ்வர்யா ராய் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions