நீயெல்லாம் அதுக்கு சரிப்பட்டு வர மாட்ட - பிரபல முன்னணி நடிகையை விரட்டியடித்த இயக்குனர்கள்.!

Bookmark and Share

நீயெல்லாம் அதுக்கு சரிப்பட்டு வர மாட்ட - பிரபல முன்னணி நடிகையை விரட்டியடித்த இயக்குனர்கள்.!

தமிழ் சினிமாவில் ஒரு நடிகர், நடிகைகள் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க அவர்கள் படும் கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. 

இன்று நடுத்தர பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என பலரும் கமிட் செய்ய நினைக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தான், இவரும் ஆரம்பத்தில் பல கஷ்டங்களை சந்தித்ததாக கூறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது ஒரு பேட்டியில் சினிமாவின் ஆரம்ப கால வாழ்க்கையை பற்றி கூறியுள்ளார். ஆரம்பத்தில் இவர் நடிக்க வாய்ப்பு கேட்டு சென்ற போது இயக்குனர் ஒருவர் நீயெல்லாம் காமெடியனுக்கு ஜோடியாக நடிக்க வேண்டிய ஆளு.

மேலும் நீ ஹீரோயின் கெட்டப்க்கு எல்லாம் செட்டாக மாட்ட என கூறி மிகவும் கொச்சையாக பேசினாராம். மேலும் தயாரிப்பாளர் ஒருவர் உன்னையெல்லாம் ஹீரோஹினா ஏத்துக்க மாட்டாங்க, நீ அந்த மாதிரி அழகா இல்லை எனவும் கூறியுள்ளனர்.

 


Post your comment





Related News
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் ஜோடியான ஆரி - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் இணைந்த பிக்பாஸ் ஜோடி
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions