ஒரே நேரத்தில் 4 படங்களில் நடிக்கிறார் ஐஸ்வர்யா

Bookmark and Share

ஒரே நேரத்தில் 4 படங்களில் நடிக்கிறார் ஐஸ்வர்யா

வளர்ந்து வரும் அக்மார்க் தமிழ் நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேசும் ஒருவர். அட்டகத்தியில் ஆரம்பித்த பயணம் பண்ணையாரின் பத்மினி கார் மாதிரி நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது.

தற்போது இடம் பொருள் ஏவல், காக்கா முட்டை, குற்றமும் தண்டனையும், தீபாவளி துப்பாக்கி என நான்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவை அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது. இடம்பொருள் ஏவல் படத்தில் பட்டிமன்ற பேச்சாளராக நடிக்கிறார்.

இதற்காக தினமும் காலையில் உரக்க பேசி பயிற்சி எடுத்து நடித்துள்ளார். காக்கா முட்டையில் மெச்சூரான  பெண்ணின் கேரக்டரில் நடிக்கிறார். விதார்த் தயாரித்து நடிக்கும் குற்றமும் தண்டனையும் படத்தில் விதார்த் ஜோடி, தீபாவளி துப்பாக்கி காமெடி படம்.

அதில் எல்லோரையும் முட்டாளாக்கிவிட்டுப்போகிற புத்திசாலியாக நடிக்கிறார். இப்படி நான்கு படத்திலும் நான்குவித கேரக்டரில் நடிக்கிறார். காக்க முட்டை பட கேரக்டர், பெயரையும், விருதுகளையும் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்.


Post your comment





Related News
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
நெருங்கி பழகிய ஷாரிக், ஐஸ்வர்யா இடையே நடந்தது என்ன? உண்மை இதோ
பிக்பாஸ் வீட்டிற்குள் படுத்துக்கொண்டு திடீரென கண்ணீர் வீட்டு அழுத யாஷிகா! பதட்டமடைந்த சக போட்டியாளர்கள்
யாஷிகா சொன்ன ஒரு வார்த்தை! கதறி அழுத ஐஸ்வர்யா! இப்படி மாறிவிட்டார்களே?
இப்படி ஒரு கம்பெனி நடத்துகிறாரா? பிக்பாஸ் ஐஸ்வர்யா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions